முகப்பு / வாழ்க்கை நிகழ்வுகள், படிப்படியாக
இலவசம் · லாகின் தேவையில்லை · உங்கள் தகவல் உங்கள் போனிலேயே இருக்கும்
வாழ்க்கையின் பெரிய தருணங்கள், படிப்படியாக
பெரிய விஷயம் நடக்கும்போது எப்போதும் காகித வேலை இருக்கும். அந்தத் தருணத்தைத் தேர்ந்தெடுங்கள்: முதலில் என்ன செய்வது, எந்த ஆவணங்கள் வேண்டும், எங்கே விண்ணப்பிப்பது என்று பாருங்கள்.
படிப்படியான வழிகாட்டிகள்
எப்படிப் பயன்படுத்துவது
- கீழே உள்ள பட்டியலில் இருந்து ஒரு வாழ்க்கை நிகழ்வைத் தேர்ந்தெடுங்கள்.
- படிகளை வரிசையாகப் பின்பற்றுங்கள்; ஒவ்வொன்றிலும் ஆவணங்கள், கட்டணம், அதிகாரப்பூர்வ லிங்க் இருக்கும்.
- “I want to…” பெட்டியில் உங்களுக்கு என்ன வேண்டும் என்றும் தட்டச்சு செய்யலாம்.
மக்கள் கேட்கும் கேள்விகள்
வழிகாட்டிகள் என் மொழியில் உள்ளனவா?
பட்டியல் உங்கள் மொழியில் உள்ளது; முழு வழிகாட்டிகள் இப்போதைக்கு ஆங்கிலத்தில் திறக்கும், இந்தியிலும் கிடைக்கும்.
கட்டணங்கள் சரியானவையா?
ஒவ்வொரு வழிகாட்டியிலும் அதிகாரப்பூர்வ ஆதாரமும், நாங்கள் கடைசியாகச் சரிபார்த்த தேதியும் இருக்கும். கட்டணம் மாறலாம், அதனால் அதிகாரப்பூர்வத் தளத்தில் உறுதிப்படுத்துங்கள்.
ஏஜென்ட் தேவையா?
இவற்றில் பெரும்பாலான சேவைகளை நீங்களே ஆன்லைனிலோ பொது சேவை மையத்திலோ (இ-சேவை) செய்யலாம்.